Barbed wire fencing - முள்கம்பிவேலி

Barbed wire Fencing - முள்கம்பிவேலி










முள் கம்பி வேலி என்பது இந்தியாவில் பரவலாக 60 சதவீத நிலங்களில் பயன்படுத்தப்படுகிறது .இதில் நிறைய வகைகள் உள்ளது. கல்தூண் ((Stone pillars), கான்கிரீட் தூன் (Concrete pillars), மற்றும் இரும்புத்தூன் (Iron pillars), ஆகியவற்றில் இந்தவகை முள்வெளியை அமைக்கமுடியும்.முள் கம்பி வேலி முனை கூர்மையாகவும் மற்றும் கொஞ்சம் இடைவெளியில் தள்ளியும் தாண்டியும் இருக்கும்.


சிறப்பம்சம் (Highlight)

நீடித்து உழைக்கிறது மற்றும் வலிமையான (High Tensile),
கம்பி சுருள் மண் அரிமாணத்தை தடுக்கிற மற்றும் அளவு துல்லியமாகவும் இருக்கும் உயர்ந்த தரமுள்ள நீடித்து உழைக்கக்கூடியது



நன்மைகள் (Benefits),

விலை மிக குறைத்த செலவே ஆகும்
கம்பி வேலி (Barbedwire), மிக சிறியதாகவும் நெருக்கமாகவும் இருப்பதால் கால்நடைகள் மற்றும் காடடுவிலங்குகள் உல் நுழையமுடியாது.
இந்த கம்பி வேலி மிக சிறந்த ஒன்றாகும்
உங்களது வீடு மற்றும் தொழிற்ச்சாலைகள் போன்ற அனைத்து இடங்களுக்கும் சிறப்பான பாதுகாப்பாகும் 


பயன்பாடுகள் (Applications),

வீடுகள், விவசாயநிலங்கள்,வீட்டு மனைகள்,
வணிக வளாகங்கள், குளங்கள்,கிணறுகள்,போன்ற அணைத்து விதமான பாதுகாப்பிற்கும் முள் கம்பி வேலி அமைப்பாளர் அபி விக்கி பென்சிங்,கான்ட்ராக்ட்டர் சின்னசேலம்