Best Fencing. Contract work and service tata metreals in palayamkottai

வேலைவாய்ப்புக்கள்      (Job Opportunities)
எங்கள் நிறுவனத்தில் கம்பி வேலி அமைப்பதற்கு தேர்ச்சி பெற்ற வேலை ஆட்கள்தேவைப்படுகிறார்கள் திறமை படிப்பு  மற்றும் முன் அனுபவத்திற்கு ஏற்றவாறு ஊதியம்வழங்கப்படும்

மேலாளர்            (Manager)

எங்கள் நிறுவனத்திற்கு பயிற்சி பெற்ற படித்த மற்றும் அனுபவம் வாய்ந்த மேலாளர்கள் தேவைமேலும் அவர்களுக்கு தொழிலாளர்களை நிர்வாகிக்கவும் கம்பி  வேலிக்கு தேவையானபொருட்களை குறித்த நேரத்தில்  வாடிக்கையாளரை  சென்றடைவதற்கும் திறமையானமேலாளர்  தேவை

மார்கெட்டிங்  எஸிகிடிவ் (MarketingExecutive)


எங்கள் கம்பி வேலியை  மார்கட்டிங் அறிமுகப்படுத்த நிறைய விற்பனையாளர்கள் தேவைப்படுகிறார்கள்

சேல்ஸ் எஸிகிடிவ்    (Sales Executive)

எங்கள் கம்பி வேலியை வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்வதற்கு 

நல்ல சேல்ஸ் எஸிகிடிவ் (Sales Executive) 
தேவைப்படுகிறார்கள்  கீழ்கண்ட முகவரியை அணுகவும்

கொள்முதல் கிடங்கு பாதுகாத்தல் (Warehouse)

எங்கள் நிறுவனத்திற்கு பொருட்களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் 

மொத்த கொள்முதல் கிடங்கை  பாதுகாப்பதற்கும் ஆட்கள் 

தேவைப்படுகிறார்கள்

Successful Story's

பெயர்நல்லதம்பி  ரெசார்ட்கொல்லிமலை நாமக்கல் 

வளாயின்வகை:  வலைப்பின்னல் கம்பிவேலி  (Chain line Fencing)

இந்த வகை பின்னல் கம்பி வகை  5 ஏக்கரில்  2  நாட்களில்  20 

ஆட்களைக்கொண்டு சிறப்பாக முடிக்கப்பட்டதுவாடிக்கையாளர் மிகவும் 

திருப்த்தி அடைந்தார்