Chain link Fencing - வலை பின்னல் கம்பி வேலி

Chain link Fencing வலை பின்னல் கம்பி வேலி
  





தேவையை பொறுத்து  உயரம் 3 அடியிலிருந்து  20 அடிவரையில்   (Chain link )
 துளை அளவு 1 அங்குலம் முதல் 4அங்குலம் வரை அமைக்கப்படுவது.இது (Low carbon steel, Galvanized wire, stainless steel wire)  பிளாஸ்டிக் ஆல் மூடப்பட்ட  மாற்று தயாரிக்கப்பட்ட வேலி


Galvanized chain Link

இந்த வகை சில்வர் மற்றும் துத்தநாகம் பூசப்பட்ட கம்பி இதன் துத்தநாக பூச்சு மிலி 200 ஆவிது மற்றும் இரும்பு  துரு பிடித்தலில் இருந்து பாதுகாக்கிறது


PVC Coated chain Link

இது GI chain Link kin ன் மேல் PVC புசப்படுள்ளது இரும்பு
துரு பிடிக்காது  மற்றும் இது  பச்சை நீளம் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கும்.
ஈரக்காற்று பகுதியான  கடற்கரை பகுதிகளில் பயன்படுத்தும் ஒருவகை.
பிளாஸ்டிக் Chain link
பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட வலை இது தோட்டங்களில் மற்றும் தோட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதனுடைய உயரம் 4,5,6,அடிவரை இதன் துளை  அளவு 40mm or55mm இது மிகவும் வலிமையானதாகும்
சிறப்பம்சம் (Highlight)


இந்த வகை வலை மிக குறைந்த விலை மற்றும் அமைப்பதற்கு எளிது துல்லியமான வலை அளவு நீளம்.உயரம் மற்ற வலைகளை விட 10 சதவீதம் செலவு குறைகிறது இது நீண்ட காலம் நீடித்திருக்கும் மற்ற வலைகள் போல் இல்லாமல் இது மிக சிறப்பானது.

கீழ்க்கண்ட நகரங்களில் எங்களது நிறுவனம் பணிகளை சிறப்பாக செய்து கொடுத்துள்ளது

கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கொல்லிமலை, சின்னசேலம், எங்களது நிறுவனத்தின் கிளைகள் இந்தியா முழுவதும் நிறுவ உள்ளோம் என்பதனை மகிச்சியுடன் தெரிவிக்கின்றோம்   கிளைகள் பார்க்க இங்கு கிளாசிக் செய்யவும்