Concertina Coil Fencing சுருள் கம்பி வேலி
சுருள் கம்பி வேலி என்பது முற்றிலும் பாதுக்கப்பட்ட பகுதிகளில்
அமைக்கப்படுகிறது ,உதாரணமாக நாட்டு எல்லை ,விமான நிலையம் ,ராணுவ முகம் போன்ற இடங்களில் அமைக்கப்படுகிறது.
அது மட்டும் அல்லாமல் நில ஆக்கிரமிப்பு மற்றும் திருட்டை தடுப்புதற்கும்
தொழில் நிறுவனங்களில் சமீப காலமாக சுருள் கம்பி வேலியை
பயன்பாடுத்துகிறார்கள் .இது உங்கள் சொத்துகலை பாதுகாப்பத்தற்கான
சிறந்த முறையாகும் .
சிறப்பம்சம் (
Highlight )
எடுத்து செல்வதற்கும் அமைப்பதற்கும் எளிது,எடை குறைந்த கம்பி வேலி முறை இது முள் கம்பி வேலி அமைத்தலைவிட குறைந்த நீளமே தேவைப்படும்
இந்த சுருள் கம்பி வேலி முறை மனிதன் மற்றும் விலங்குகள் நுழையாதபடிக்கு பாதுகாப்பானது ,
இது பட்ஜெட்க்குள் கொண்டு வரும் ஒரு முறை
இது முள் கம்பி வேலியை ஒப்பிடும் பொழுது 1 மீட்டருக்கு 160 முட்டிகல் இருக்கும் ஆனால் இதைவிட மூன்று மடங்கு கம்பி வேலிக்கு முட்கல் தேவைப்படும் .
சுருள் கம்பி வேலி என்பது மிகவும் பாதுக்காப்பானது .ஆதலால் இதனை தாண்டுவதற்கும் மிகவும் கடினம் .
இது உயிர் இழுவிசை துண்டாக்கக்கூடிய சுருள் .(HTGS - Wire)
Hot Dipped Galvanized Sheet
நன்மைகள் (Benefits)
கடினமான (Strong) சுருள்கம்பி பயன்படுத்தப்படுகிறது