Compound wall | காம்பவுண்ட் சுவர் |
---|---|
![]() |
|
இது வெல்டு வகைக்கு மாற்றாக பயன்படுகிறது .இதன் முனை மிகவும் கூர்மையானது .ரயில்வே ஹைய்வே சாலை ,விமான தளம் கட்டுமானப் பகுதி மற்றும் பெட்ரோலியம் கம்பெனி ஆகிய இடங்களில் பயன்படுத்தப்படுகிறது .
எல்லா தொழிற்சாலைகளும் பயன்படுத்தப்படுவது இது இரும்பு டேப்போட்டுள்ளதாள் இதனை கட் செய்து உள்ளே நுழைவதற்கு கடினம் அமைப்பது எளிது
நன்மைகள் (Benifits)
வெளிச்சம் ,காற்று, வெப்ப ஒளியிலிருந்து பாதுகாத்தல் விலை மலிவானது மற்றும் தேவையின் பெயரில் துளையிடுதல் .இதை கட்டிங் பண்ண தேவையில்லை .முடிச்சை (மெட்டல் ) அவிழ்த்து தேவைப்பட்டால் இணைத்து கொள்ளலாம் .வலையின் வடிவம் வட்ட வடிவம் ,சதுரம் வடிவம் ,அறுங்கோணம் போன்றவைகளாகும் .பாதுகாக்கப்பட்ட இடங்களில் பயன்படுகிறது (ராணுவம் ).இதனை அமைப்பது எளிதாகும்.
பயன்படும் இடங்கள்
கடினமான தொழிற்சாலைகள்,சோப்பு பானல்கல் ஆழமான கிணறு மேர்ப்புறம் மூடுவதக்கும் மற்றும் மேடையில் பாதுகாப்பு கட்டுமானம் கட்டிடம் இடிப்பு கூடம் நகராட்சில் குப்பைகளை எடுத்து செல்வதற்கும் மருத்துவமனை விளையாட்டு மைதானம் ,தேவையில்லாத குப்பைகளை எடுத்து செல்வதற்கும் பொருள் சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கு பயன்படுகிறது ,
பொருள்களை அடுக்கி வைப்பதற்கும் ,நுலழகத்திற்கும் வீட்டில் பானைகளை வைபத்தைற்கும் குப்பைகளை போடுவதிற்க்கும் பறவை கூடு செய்வதிற்கும் உற்பத்தி கூடங்களில் கடைகளில் பொருட்களை வைப்பதிக்கு பூங்காவில் செடிகள் மற்றும் பானைகள் வைப்பதற்கும் பயன்படுகிறது ,