Mosquito net for windows and Door Fencing - கொசுவலை கம்பிவேலி


Best fencing works contractors  AV Fencing in Tamilnadu



இது கதவு மற்றும் ஜன்னலில் பயன்படுகிற கொசுவலை
இது கொசுக்குள் மற்றும் பூச்சிஇனங்களிலி இருந்து  மனிதர்களை பாதுகாத்து நோய் வராமல் தடுக்கிறது .உதாரணமாக மலேரியா ,டெங்கு காய்ச்சல் ,பன்றி காய்ச்சல்.

சிறப்பம்சம்  (Highlight)

கொசு வலை காற்று வருவதை தடைசெய்யாது இது கொசு மற்றும் மற்ற பூச்சி இனங்களிருந்து நோய் வராமல் பாதுகாக்கிறது இதனை அமைப்பது மற்றும் பராமரிப்பது எளிது இதன் விலை மிகவும் மலிவானது


பயன்படும் இடங்கள்

கதவு பூங்காக்கள் ,விளையாட்டு மைதானம் ,கட்டுமான பணியிடங்கள் மற்றும் ஜன்னல்கள் .