ABIVIKKI FENCING
அபி விக்கி பென்சிங் என்பது முள் மற்றும் கம்பிவேலி (வயல் ,தோட்டம் ,வீடு ,கல்லூரி பள்ளி, இராணுவ முகாம் போன்ற மற்றும் அனைத்து விதமான கம்பி வேலி அமைகும் தணியார் நிறுவனம். இதன் தலைமையகம் சென்னையில் தாம்பரத்தில் உள்ளது.கிளை அலுவலகம் விழுப்புரம் மாவட்டம்.சின்னசேலம் தாலுக்காவின் அருகே அமைந்துள்ளது. இந்த நிறுவனம் 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இந்தியா முழுவதும் வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
எமது முக்கிய நோக்கமே தரமான (TATA Materials
),பொருட்கலை கொண்டு பாதுகாப்பான முறையில் கம்பி வேலி அமைத்தல் மற்றும் வாடிக்கையாளரின் தேவையை பூர்த்தி செய்வது.ஏற்கனவே அமைத்த கம்பி வேலி பழுது ஏற்பட்டால் மிகவும் குறைந்த விலையில் சீரமைத்து தரப்படும்
எங்கள் நிறுவனம் லாபம் மேட்டுமே நோக்கம் என்று கொள்ளாமல் வாடிக்கையாளரின் தேவையை பூர்த்தி செய்வதாகும் நாங்கள் தொழிலாறுகளுக்கு சமவாய்ப்பு கொடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் திறமை உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறோம்.எங்கள் ஒரே நோக்கம் நேர்மை தரம் நம்பிக்கை
குறித்த நேரத்தில் வேலையை முடித்து கொடுப்பது மற்றும் வாடிக்கையாளரின் தேவையை பூர்த்தி செய்வது எங்கள் நிறுவனம் சிறந்த மற்றும் பயிற்சி பெற்ற வேலையாட்களை கொண்டு மிகவும் சிறப்பான முறையில் கம்பி வேலி அமைத்து தருகிறோம்